ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி | இறுதிக்கட்டத்தில் 'கேர்ள் பிரண்ட்' : முதல் பாடல் வெளியீடு | புதுமுகங்களின் 'தி கிளப்' | பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி | ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ | 2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை |
'இரும்புத்திரை, ஹீரோ' படங்களை இயக்கியவர் பி.எஸ்.மித்ரன். தற்போது கார்த்தியை வைத்து சர்தார் படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தீபாவளிக்கு படம் வெளிவர உள்ளது. இந்நிலையில் இவருக்கும் சினிமா பத்திரிக்கையாளரான ஆஷா மீரா என்பவருக்கும் திருமணம் நிச்சயமாகி உள்ளது. விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த தகவலை சம்பந்தப்பட்டவர்கள் பகிரவில்லை. ஆனால் ‛இன்று நேற்று நாளை, அயலான்' படங்களின் இயக்குனர் ரவிக்குமார் இவர்கள் திருமண நிச்சய போட்டோவை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தார். அதன்பிறகே இந்த விஷயம் வெளியில் தெரிந்தது.