Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

வைரலாகும் சித்து - ஸ்ரேயா சிறுவயது புகைப்படங்கள்

09 ஜன, 2022 - 11:11 IST
எழுத்தின் அளவு:
Sidhu---Shreya-Childhood-Photos-Viral

சின்னத்திரையில் ஜோடியாக நடித்து நிஜத்திலும் ஜோடியாக இணைந்த பிரபலங்களில் சித்துவும், ஸ்ரேயா அஞ்சனும் பிரபலமானவர்கள். கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான திருமணம் தொடரில் ஜோடியாக நடித்திருந்தனர். அந்த சேனலில் ஒளிபரப்பான சீரியல்களிலேயே அதிக ரசிகர்களை கொண்டது திருமணம் சீரியல். மேலும், அந்த சேனலில் நடித்த நடிகர்களிலேயே அதிக அளவு பிரபலமானதும் சித்து - ஸ்ரேயா ஜோடி தான். டிஆர்பி டாப் பட்டியலில் இடம் பிடித்த சீரியல் நடிகர்களுக்கு இணையாக இவர்களும் பிரபலமடைந்தனர். அதற்கு காரணம் இவர்களுக்கிடையே இருந்த கெமிஸ்ட்ரி தான்.

தற்போது இருவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில், சித்து - ஸ்ரேயா ஜோடிக்கு ரசிகர் பக்கங்கள் அதிகமாக ஓப்பனாகி இருவர் நடித்து வரும் ப்ராஜெக்ட் மற்றும் அவர்களை பற்றிய மற்ற சுவாரசிய தகவல்களை பகிர்ந்து வருகின்றன. அந்த வகையில், சித்துவும் ஸ்ரேயாவும் பள்ளிப்படிக்கும் போது எடுத்துகொண்ட புகைப்படத்தை தேடிப்பிடித்து நெட்டிசன்கள் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் சித்து - ஸ்ரேயா ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'ஆசிட் அடிச்சிருவேன்னு மிரட்டுகிறார்' ; முன்னாள் கணவர் மீது இசைவாணி புகார்'ஆசிட் அடிச்சிருவேன்னு ... பிக்பாஸ் சீசன் 5: இவங்களும் எவிக்சனா? இனி போரடிக்கும்! பிக்பாஸ் சீசன் 5: இவங்களும் எவிக்சனா? ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)