இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி | திலீப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் மோகன்லால் | 100 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | இப்போதே ரூ.25 கோடி அள்ளிய 'ஹரிஹர வீரமல்லு' |
ராம்சரணை வைத்து தமிழ், தெலுங்கில் ஷங்கர் இயக்கி வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு தற்போது புனேயில் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக ராம்சரண் - கியாரா அத்வானி நடிக்கும் பாடல் காட்சி படமாகி வருகிறது. இப்படத்தில் அஞ்சலி, ஜெயராம் உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த நிலையில் ஷங்கரின் இந்த தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்கப்போவது யார் என்பது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் தற்போது மலையாள நடிகர் சுரேஷ் கோபி வில்லனாக நடிப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே 2015ல் விக்ரம், எமிஜாக்சன் நடிப்பில் ஷங்கர் இயக்கிய ஐ படத்தில் சுரேஷ்கோபி வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.