கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா | சென்னை குற்ற சம்பவ பின்னணியில் உருவான 'சென்னை பைல்ஸ்' | 'டூரிஸ்ட் பேமிலி' இடத்தை பிடிக்குமா 'ஹவுஸ் மேட்ஸ்' | பாடல் இல்லாத படம் 'சரண்டர்' | பிளாஷ்பேக்: மாதவி இரு வேடங்களில் நடித்த படம் |
முன்னணி நடிகர் தயாரிக்க இருந்த படத்தில் ஒப்பந்தமாகி இருந்த நடிகர், அந்த படத்தை ஓராண்டுக்கு மேலாக தயாரிப்பதாக சொல்லி, கடைசி நேரத்தில், அவர் கிடப்பில் போட்டு விட்டதால், செம கடுப்பாகி விட்டார்.
காரணம், இந்த ஒரு படத்தை நம்பி, தேடி வந்த இரண்டு மெகா நிறுவனங்களின் படங்களை தட்டிக் கழித்தார். ஆனால், இப்போது ஒப்பந்தமாகியிருந்த, படமும், 'டிராப்' ஆகியதால், கடும், 'அப்செட்'டில் இருக்கிறார்.
'ஆண்டிற்கு ஒரு படம் என்று, நான் எடுத்திருந்த பாலிசியை கிடப்பில் போட்டு, ஒரே நேரத்தில், பல படங்களில் நடிக்கும் பாலிசியை மீண்டும் பின்பற்ற போகிறாராம் நடிகர்.