ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'என்றென்றும் புன்னகை' சீரியலில் தென்றல் கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்து வருகிறார் நக்ஷத்திரா ஸ்ரீநிவாஸ். அறிமுக நாயகியாக இருந்தாலும் தைரியமான பெண்ணாக ஆர்.ஜே கேரக்டரில் கலக்கி வருகிறார். இதற்கிடையில் இன்ஸ்டாகிராமிலும் புகைப்படங்களை வெளியிட்டு கவர்ந்திழுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில், சேலையைக் கட்டிக்கொண்டு சைட் போஸில் நின்று அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகின்றன