'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா | மலையாளத்தில் அறிமுகமாகும் பிரீத்தி முகுந்தன் | ‛மதராஸி' படம் செப்.5ம் தேதி திரைக்கு வருகிறது | ஒத்த ரூவாய்க்கு ரூ.5 கோடி கேட்ட இளையராஜா : குட் பேட் அக்லி தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் | 4கே தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் 'கேப்டன் பிரபாகரன்' | தூசி தட்டப்படும் 'இடி முழக்கம்' | எந்த படப்பிடிப்புக்கும் செல்ல மாட்டோம் : அவுட்டோர் யூனிட் யூனியன் அறிவிப்பு | 'கேங்கர்ஸ்' படத்துக்கு வரும் புது சிக்கல் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்த விஜயகாந்த் |
சிறகடிக்க ஆசை தொடரில் கலகலப்பான ஹீரோவாக முத்து என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் வெற்றி வசந்த். வெற்றி வசந்தின் தோற்றமும், எதார்த்தமான நடிப்பும் நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து அவருக்கு மேலும் ஒரு தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பொன்னி தொடரில் வெற்றி வசந்த், முத்து என்கிற கேரக்டரிலேயே நாயகியின் உறவினராக என்ட்ரி கொடுத்துள்ளார். அதற்கான புரோமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அந்த வீடியோவும் வைரலானது.