கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (ஆகஸ்ட் 24) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - உனக்கும் எனக்கும்
மாலை 04:00 - கருப்பன்
மாலை 06:30 - வேட்டைக்காரன் (2009)
கே டிவி
காலை 10:00 - புலிவால்
மதியம் 01:00 - அநேகன்
மாலை 04:00 - வெண்ணிலா கபடிக்குழு-2
இரவு 07:00 - நான் ஈ
இரவு 10:30 - ஆயுதம்
விஜய் டிவி
மதியம் 03:30 - சவுண்ட் பார்ட்டி
கலைஞர் டிவி
காலை 11:00 - சொப்பன சுந்தரி
மதியம் 01:30 - அரண்மனை 3
மாலை 06:00 - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இரவு 09:30 - மகான்
ஜெயா டிவி
காலை 10:00 - வீரசிவாஜி
மதியம் 01:30 - எங்க சின்ன ராசா
மாலை 06:30 - பாகுபலி
இரவு 11:00 - எங்க சின்ன ராசா
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - மான்ஸ்டர் ஹவுஸ்
மதியம் 12:00 - ஐங்கரன்
மதியம் 03:00 - ஓ மணப்பெண்ணே
மாலை 06:00 - பொன் மாணிக்கவேல்
இரவு 09:00 - அரண்மனை கிளி
ராஜ் டிவி
காலை 09:30 - நில் கவனி என்னை காதலி
மதியம் 01:30 - வலியவன்
இரவு 10:00 - புதிய தீர்ப்பு
பாலிமர் டிவி
காலை 10:00 - சூப்பர் குடும்பம்
மதியம் 02:00 - ராஜா ராஜாதான்
இரவு 11:30 - ராகவன்
வசந்த் டிவி
காலை 09:30 - கிழக்கே வரும் பாட்டு
மதியம் 01:30 - பாதாள பைரவி
இரவு 07:30 - பிழை
விஜய் சூப்பர்
காலை 09:00 - லக்கிமேன்
மதியம் 12:00 - புஷ்பா-1
மதியம் 03:00 - போர் தொழில்
மாலை 06:00 - இமைக்கா நொடிகள்
இரவு 09:00 - ட்ரிகர்
சன்லைப் டிவி
காலை 11:00 - நினைத்ததை முடிப்பவன்
மாலை 03:00 - உனக்காக நான்
மெகா டிவி
மதியம் 12:00 - லூட்டி
மதியம் 03:00 - பஞ்சகல்யாணி