ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

சின்னத்திரை நடிகர்களான கிரேஸி தங்கவேல் மற்றும் விஜய் வெங்கடேசன் மக்களுக்கு பரிட்சயமான பல சீரியல்களில் நடித்து வருகின்றனர். சமீபகாலமாக இவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் கிரேஸி தங்கவேலும் விஜய்யும் ரொமான்ஸ் செய்வது போலவும் மோதிரம் மாற்றிக்கொள்வது போலவும் நெருக்கம் காட்டி வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் ரீல் டூ ரியல் ஜோடி வரிசையில் இணைந்த புது ஜோடிகளா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.




