Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சாக்ஷியின் இடுப்புக்கு கமெண்ட் அடித்த திவ்யா சத்யராஜ்!

22 ஜூன், 2022 - 12:17 IST
எழுத்தின் அளவு:
Sakshi-Agarwal's-hot-photo

நடிகை சாக்ஷி அகர்வால் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரண்டிலும் நடித்து பிரபலமானவர். அடிப்படையில் மாடலான சாக்ஷி பல்வேறு விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். பிட்னஸில் அதிக கவனம் செலுத்தி வரும் சாக்ஷி வொர்க் அவுட், யோகா என பயிற்சி செய்து உடம்பை ட்ரிம்மாக வைத்துள்ளார். இவரது பிட்னஸை ரசிக்கவே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இதன் காரணமாகவே மாடர்ன் முதல் டிரெடிஷன் வரை எந்த உடை அணிந்தாலும் சாக்ஷி சூப்பர் ஹாட்டாக தெரிவார்.

இந்நிலையில், அவர் சமீபத்தில் சிவப்பு நிற லெஹங்கா உடை அணிந்து வளைவு நெளிவுகள் கச்சிதமாக தெரியும் வகையில் சில போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அதற்கு நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் சாக்ஷியின் பிட்டான இடுப்பை குறிப்பிட்டு கமெண்ட் அடித்து ஹார்டினை பறக்க விட்டுள்ளார். ரசிகர்களும் கனவு கன்னியின் கவர்ச்சியை ரசித்து லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரீமேக் ஆகும் பெங்காலி சீரியல்ரீமேக் ஆகும் பெங்காலி சீரியல் நீண்ட இடைவெளிக்கு பின் ஹீரோவாக களம் காணும் ராகவ்! நீண்ட இடைவெளிக்கு பின் ஹீரோவாக களம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)