துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
ஆல்யா மானசா தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் சக நடிகருடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு அட்வைஸ் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
ராஜா ராணி சீரியலின் மூலம் புகழ் பெற்ற ஆல்யா, சக நடிகரான சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அய்லா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில் ஆல்யா தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் ஆல்யா சமீபத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்றில் செம குத்தாட்டம் போட்டுள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் கர்ப்பமாக இருக்கும்போது இப்படியா ஆடுவீங்க என கேள்வி எழுப்பி அட்வைஸ் செய்து வருகின்றனர்.