ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
பிரபல தொகுப்பாளினியான வீஜே மகேஸ்வரி உச்சக்கட்ட கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
வீஜே மகேஸ்வரி நீண்ட நாட்களுக்கு பிறகு ரீ-எண்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார். திருமணத்திற்கு பின் கேமரா வெளிச்சத்தை விட்டு ஒதுங்கியிருந்த அவர் தற்போது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டு தன் மகனுடன் சுதந்திரமாக வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் கம்பேக் கொடுத்த மகேஸ்வரி தற்போது ஜி தமிழில் 'பேட்டராப்' என்ற நிகழ்ச்சியை தீபக்குடன் சேர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்.
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் சில காலங்கள் நடிகையாக வலம் வந்த காரணத்தால் தற்போது நடிப்பதற்கான வாய்ப்பையும் தீவிரமாக தேடி வருகிறார். தவிர இன்ஸ்டாகிராமிலும் அதிரடி க்ளாமரில் இறங்கி இளசுகளை சூடேற்றி வருகிறார். தற்போது தீபாவளி வாழ்த்தை தன் ரசிகர்களுக்கு கூறியுள்ள மகேஸ்வரி சேலையில் உச்சக்கட்ட கவர்ச்சியில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னழகு தெரிய அவர் கொடுத்துள்ள போஸை பார்க்கும் நெட்டிசன்கள் மகேஸ்வரியின் அழகை வர்ணித்து டபுள் மீனிங்கில் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.