சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (அக்.,31) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 10:00 - கலகலப்பு
மதியம் 03:30 - மாசு என்கிற மாசிலாமணி
மாலை 06:30 - படையப்பா
கே டிவி
காலை 10:00 - திருடன் போலீஸ்
மதியம் 01:00 - நானும் ரௌடிதான்
மாலை 04:00 - சீனா தானா 001
இரவு 07:00 - அம்பாசமுத்திரம் அம்பானி
கலைஞர் டிவி
மதியம் 02:30 - குருவி
இரவு 07:30 - ராஜாதி ராஜா (2009)
இரவு 11:00 - நியூட்டனின் மூன்றாம் விதி
கலர்ஸ் டிவி
மதியம் 12:30 - மகாமுனி
இரவு 10:30 - டெர்மினேட்டர்-3:ரெய்ஸ் ஆஃப் த மெஷின்ஸ்
ராஜ் டிவி
மதியம் 01:30 - பொற்காலம்
இரவு 09:00 - ராஜகுமாரன்
பாலிமர் டிவி
மதியம் 02:00 - சுப்ரமணியம்
வசந்த் டிவி
மதியம் 01:30 - அந்தரங்கம்
இரவு 07:30 - ஏமாலி
விஜய் சூப்பர் டிவி
மதியம் 12:00 - கைதி
மாலை 03:00 - கண்ணுல திமிரு
மாலை 06:00 - துப்பறிவாளன்
இரவு 09:00 - குரு-2
சன்லைஃப் டிவி
காலை 11:00 - ஆட்டுக்கார அலமேலு
மாலை 03:00 - விவசாயி
ஜீ தமிழ் டிவி
காலை 10:00 - கனா
மாலை 06:30 - வக்கீல் சாப்
மெகா டிவி
பகல் 12:00 - கேள்வியும் நானே பதிலும் நானே
இரவு 08:00 - வைதேகி காத்திருந்தாள்
இரவு 11:00 - தொழிலாளி