இரண்டு லாரி பேப்பருடன் வாருங்கள் ; நாகார்ஜுனா ரசிகர்களுக்கு அல்லு அர்ஜுன் வேண்டுகோள் | கேர்ள் பிரண்டை மலைபோல நம்பும் அனு இம்மானுவேல் | பைக் ரேஸராக நடிக்க உடல் எடையை குறைத்த சர்வானந்த்! | 24 மணி நேரத்தில் 61 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை! பாகுபலி தி எபிக் செய்த சாதனை!! | ஒரு வழியாக முடிவுக்கு வந்த ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் வியாபாரம்! | 'ஜெயிலர் 2' படத்தில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? | மீண்டும் தனுஷூக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்! | இரண்டாவது முறையாக ஏ.எல். விஜய் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்! | தனுஷ் 55வது படத்தில் இணைந்த பைசன் பட பிரபலம்! | ஜீவா, எம். ராஜேஷ் படத்தில் இணைந்த இளம் நாயகி! |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (அக்டோபர் 26) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - ஆறு
மதியம் 03:00 - ரோமியோ ஜுலியட்
மாலை 06:30 - முத்து
கே டிவி
காலை 10:00 - காதலன்
மதியம் 01:00 - வின்னர்
மாலை 04:00 - மனம் கொத்திப் பறவை
இரவு 07:00 - போகன்
இரவு 10:30 - அசுரவதம்
கலைஞர் டிவி
காலை 11:00 - திருவண்ணாமலை
மதியம் 01:30 - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இரவு 07:00 - வேல்
இரவு 10:30 - கச்சேரி ஆரம்பம்
ஜெயா டிவி
காலை 09:00 - பசங்க-2
மதியம் 01:30 - வீரம் வெளஞ்ச மண்ணு
மாலை 06:30 - ஆட்டோகிராப்
இரவு 11:00 - வீரம் வெளஞ்ச மண்ணு
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - ஜோதி
காலை 11:30 - டியர் காம்ரேட்
மதியம் 03:00 - ஆவேசம்
இரவு 08:00 - நந்தன்
இரவு 11:00 - சபாபதி (2021)
ராஜ் டிவி
காலை 09:30 - சின்னக் கவுண்டர்
மதியம் 01:30 - பக்கா
இரவு 10:00 - நான் புடிச்ச மாப்பிள்ளை
பாலிமர் டிவி
காலை 10:00 - சின்னக் கவுண்டர்
மதியம் 02:00 - பிரதாப்
மாலை 06:30 - சால்மன்
இரவு 11:30 - அர்ஜுனன்
வசந்த் டிவி
காலை 09:30 - டீம் 5
மதியம் 01:30 - வியட்நாம் வீடு
இரவு 07:30 - பரோல்
விஜய் சூப்பர்
காலை 09:00 - அன்பறிவு
மதியம் 12:00 - வாழை
மதியம் 03:00 - அவன் இவன்
மாலை 06:00 - ஆர் ஆர் ஆர்
இரவு 09:00 - திரௌபதி
சன்லைப் டிவி
காலை 11:00 - நான் ஏன் பிறந்தேன்
மாலை 03:00 - குழந்தையும் தெய்வமும்
ஜீ தமிழ்
மதியம் 02:30 - மார்கன்
மெகா டிவி
மதியம் 01:30 - இங்கேயும் ஒரு கங்கை