மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ஜீ.வி.பிரகாஷ்குமார், காயத்ரி நடிக்கும் படத்தை சீனுராமசாமி இயக்கி வருகிறார். இப்படத்திற்கு, ‛இடிமுழக்கம்' என பெயரிட்டுள்ளனர். முபாரக் படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார். கிராமத்து பின்னணியில் நடக்கும் ஆக்சன் த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகிறது.