இப்போதே ரூ.25 கோடி அள்ளிய 'ஹரிஹர வீரமல்லு' | சாய் அபயங்கர் இசையமைத்த முதல் டீசர் 'கருப்பு' : ரசிகர்கள் எதிர்பார்ப்பு | 200 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாட்டர் பாக்கெட்' | பிளாஷ்பேக்: மறைந்த நடிகை சரோஜா தேவியின் மறக்க முடியாத 50வது திரைப்படம் “இருவர் உள்ளம்” | வாயில் சுருட்டு உடன் சூர்யா... சமூக அக்கறை இது தானா : ரசிகர்கள் அதிர்ச்சி | சைனீஸ் உணவு சாப்பிட்டு விட்டு முத்தமிட வந்த நடிகரிடம் வித்யா பாலன் கேட்ட கேள்வி | ஐ அம் பேக் ; மீண்டும் இன்ஸ்டாகிராமுக்கு திரும்பிய ஸ்ருதிஹாசன் | குடும்பத்துடன் நேரில் சென்று மோகன்லாலை சந்தித்த பஹத் பாசில் | தெலுங்கானா முதல்வரை நேரில் சந்தித்து நன்றி சொன்ன துல்கர் சல்மான் | சொந்த வீட்டிலேயே கொடுமை : விஷால் பட நடிகை கண்ணீருடன் புகார், பரபரப்பான வீடியோ |
பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவகுமார் நடிக்கும் படம் அழகிய கண்ணே.மாஸ்டர் படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ எஸ்தல் எண்டர்டெய்னர் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். இயக்குநர் சீனு ராமசாமியின் உதவியாளர் ஆர்.விஜயகுமார் இயக்குகிறார். சஞ்சிதா ஷெட்டி, பிரபு சாலமன்,விஜய் டிவி புகழ் ஆண்ட்ரூஸ் ஆகியோர் நடிக்கிறார்கள் .
படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார். இதில் நடிகரும், இசை அமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் லியோ சிவகுமாரின் அறிமுக பாடலை பாடி கொடுத்துள்ளார். இதற்காக லியோ சிவகுமார் ஜி.வி.பிரகாஷை அவரது ஸ்டூடியோவில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.