சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்யப்பட்ட 'கூலி' | பிளாஷ்பேக் : நண்பருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த மோகன் | பிளாஷ்பேக் : அக்கா குடும்பத்திற்காக சினிமாவை துறந்த தங்கை | ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? |
பிரபுசாலமன் இயக்கத்தில் ராணா டகுபட்டி, விஷ்ணு விஷால் நடித்துள்ள படம் 'காடன்'. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகி உள்ள இப்படம் யானைகளையும், காடுகளையும் மையமாக வைத்து உருவாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய படம் கொரோனா பிரச்னையால் தள்ளிப்போனது. சமீபத்தில் பொங்கல் தினத்தில் வெளிவருவதாக அறிவித்தனர். இப்போது அதையும் மாற்றி மார்ச் 26ல் தியேட்டரில் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.