தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'கூலி'. இதில் அமீர்கான், நாகார்ஜூனா, உபேந்திரா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தின் பிஸ்னஸ் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நாகார்ஜூனா நடித்துள்ளார். தற்போது கூலி படத்தின் ஆந்திரா மற்றும் தெலுங்கானா தியேட்டர் உரிமையை ரூ.43 கோடிக்கு நாகார்ஜூனாவின் அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் மற்றும் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் என இரு நிறுவனங்களும் இணைந்து வாங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கின்றனர்.