சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா | புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் | சினிமா நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் ஸ்ரீகாந்த் |
'குட் பேட் அக்லி' ஓடி முடிந்து விட்ட நிலையிலும், இன்னமும் அடுத்த பட அறிவிப்பே வெளியிடவில்லை அஜித். அவரின் கால்ஷீட்டுக்காக சிறுத்தை சிவா, ஆதிக் ரவிச்சந்திரன் காத்து இருக்கிறார்கள். அஜித்தை வைத்து 'வீரம், விவேகம், விஸ்வாசம்' போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் என்பதால் மீண்டும் சிவாவுக்கு சான்ஸ் கிடைக்க வாய்ப்பு என்று கூறப்படுகிறது. ஆனால் 'குட் பேட் அக்லி' இயக்குனர் ஆதிக்கோ தனக்குதான் அடுத்த படம் என நண்பர்களிடம் கூறி வருகிறாராம். அஜித்திடம் அன்பு தொல்லை செய்து வருகிறாராம். இந்த குழப்பத்தால் அஜித் முடிவு எடுக்க முடியாமல் தவிக்கிறாராம். நம்மை தவிர வேறு யாரும் போட்டிக்கு வந்துவிடக்கூடாது. அவர்களுக்கு அஜித் கால்ஷீட் கொடுத்து விடக்கூடாது என இருவரும் தவிப்பது தனிக்கதை.