சிவகார்த்திகேயனின் 'மதராஸி' படத்தை 23 கோடிக்கு வாங்கிய நெட்பிளிக்ஸ்! | கோலிவுட் பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுத்த ரவி மோகன் - பாடகி கெனிஷா! | கந்தன் கருணை, ஷாஜகான், வேட்டையன் - ஞாயிறு திரைப்படங்கள் | 'குபேரா, சிதாரே ஜமீன் பர், டிஎன்ஏ' படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | 'கூலி' படத்தை கைப்பற்றிய நாகார்ஜூனா! | 'தி ராஜா சாப்' படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துள்ள பிரபாஸ்! | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் மலையாள நடிகை! | வெற்றிமாறனுக்கு பதிலாக மலையாள இயக்குனர்.. சூர்யாவின் அதிரடி முடிவு! | இலங்கை பார்லிமென்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மோகன்லால் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு வாரம் அவகாசம் நீட்டிப்பு |
நடிகை நயன்தாரா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்றாலும் இந்து மதத்தின் மீது பற்று கொண்டவர். தொடர்ந்து பல்வேறு இந்து கோவில்களுக்கும் சென்று வழிபடுபவர். இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன்தாரா, இப்போதும் இந்துவாகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார். அதேசமயம் அவ்வப்போது தேவாலயங்களுக்கு செல்வதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு பாரிஸில் உள்ள 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு பழமை வாய்ந்த தேவாலயத்துக்கு சென்றுள்ளார் நயன்தாரா. அந்த தேவாலயத்துக்கு முன்பு தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு 30 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்து வருகிறது.