பிளாஷ்பேக் : ஹிந்தியில் ரீமேக் ஆன சிவகுமார் படம் | பிளாஷ்பேக் : மேற்கத்திய நடனங்களிலும் கலக்கிய லலிதா, பத்மினி | ஹீரோயின் ஆனார் முல்லை அரசி | வாரிசு: ஜீ தமிழில் புதிய தொடர் | முன்னோட்ட வீடியோவுடன் வருகிறது சிம்பு - வெற்றிமாறன் பட அறிவிப்பு | டிவி ஒளிபரப்பில் சாதனை படைத்த 'புஷ்பா 2' | முதல் முறையாக இரட்டை வேடத்தில் அதர்வா | பிளாஷ்பேக்: அறச்சொல் பாடி, தோல்வியை சந்தித்த எம் ஜி ஆரின் “தலைவன்” | தமிழில் மிகவும் சுமாரான முன்பதிவில் 'குபேரா' | 'குட் வொய்ப்' வெப் தொடரில் வலுவான நாயகி கதாபாத்திரம்: இயக்குனர் ரேவதி |
சசிகுமார், சிம்ரன், யோகிபாபு நடித்து, அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் மே 01 அன்று திரையரங்கில் வெளியாகி உள்ள படம் டூரிஸ்ட் பேமிலி. விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. கருடன், நந்தன் படங்களை தொடர்ந்து இந்த படத்தின் மூலம் ஹாட்ரிக் வரவேற்பை பெற்றுள்ளார் சசிகுமார். இந்த திரைப்படம் தற்போது வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் சுமார் 13 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்த திரைப்படம் மே இறுதி வாரத்தில் இந்த ஓடிடி தளத்தில் வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.