ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நடிகை அஞ்சலி தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரு காலகட்டத்தில் அதிகளவில் படங்களில் நடித்து வந்தார். கடந்த சில வருடங்களாக பெரிதளவில் படங்களில் நடிப்பது இல்லை.
தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள 'கேம் சேஞ்ஜர்' படத்தில் அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் அஞ்சலி கூறியதாவது, "கேம் சேஞ்ஜர் படத்தில் பார்வதி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். என் அம்மாவின் பெயரும் பார்வதி தான். ஷங்கர் என்னிடம் கதை சொல்லும் போது அந்த கதாபாத்திரத்தின் பெயரைச் சொன்னதும் என் அம்மாவை நினைவுப்படுத்தியது. கேம் சேஞ்ஜர் என் சினிமா வாழ்க்கையில் பெரிய படமாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.