த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' | குழந்தைகளின் உளவியலை பேசும் 'நாங்கள்' | சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி | பிளாஷ்பேக்: கடைசி வரை ஹீரோயின் ஆக முடியாத பிருந்தா பரேக் |
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா 'கங்குவா' என்கிற படத்தில் நடித்துள்ளார். இதில் திஷா பதானி, பாபி டியோல் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
இப்படம் வருகின்ற நவம்பர் 15ம் தேதி அன்று வெளியாகிறது. ஏற்கனவே இப்படத்திலிருந்து டீசர் மற்றும் முதல் பாடல் வெளியானதைத் தொடர்ந்து இப்போது தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையில் இந்த படத்திலிருந்து இரண்டாவது பாடலாக 'வமோஸ் ப்ரின்கர் பேபி' எனும் பாடல் வருகின்ற அக்டோபர் 21ம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். மேலும், இது சூர்யா, திஷா பதானி உள்ள காதல் பாடல் என்கிறார்கள்.
அக்டோபர் 26ம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது.