டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

ஓமஹா (நெபிராஸ்கா) நகரத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்திய நிகழ்வு நடந்தது. நடிகர் ரஜினிகாந்தின் சமீபத்திய படமான "வேட்டையன்" படம் அங்குள்ள திரையரங்கில் வெளியானது. முதல் காட்சியின்போது, ரஜினி ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடினர். ராகா மியூசிக்கல் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பிரமாண்ட இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்நகரில் உள்ள தமிழர்கள் பெருமளவு இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.




