பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் |

சத்யா சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் ரவுடி பேபியாக பிரபலமானவர் ஆயிஷா. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் ரீச் ஆனார். அதன்பிறகு தமிழில் எந்தவொரு சீரியலிலோ படத்திலோ கமிட்டாகமல் இருந்த ஆயிஷா தற்போது சின்னத்திரையில் தொகுப்பாளராக களமிறங்கி இருக்கிறார். ஜீ தமிழில் வருகிற செப்டம்பர் 15 முதல் சமையல் எக்ஸ்பிரஸ் என்கிற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. அதற்கான புரோமோ அண்மையில் வெளியான நிலையில், ஆயிஷா தான் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.




