ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
மிர்ச்சி செந்தில், நித்யா ராம் என ரசிகர்களின் பேவரைட் நடிகர்கள் நடிக்கும் தொடர் ‛அண்ணா'. கடந்த ஆண்டு ஒளிபரப்பாக ஆரம்பித்த இந்த தொடர் தற்போது 400 எபிசோடுகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. அவ்வப்போது கதையில் சில மாற்றங்களை செய்து விறுவிறுப்பாக கொண்டு செல்லும் இந்த தொடருக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இந்நிலையில், தற்போது இந்த தொடரில் புதிய கதாபாத்திரத்தை மாஸாக இறக்கியுள்ளனர். இந்த புதிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஈஸ்வர் முற்றிலும் வேறுபட்ட கெட்டப்பில் என்ட்ரி கொடுத்துள்ளார். அண்ணா தொடருக்காக மொட்டை தலையுடன் ரக்கட் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.