மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா | மம்முட்டி பட இயக்குனருக்கு வெற்றியை தருவாரா சவுபின் சாஹிர் ? | 10 நாள் அவகாசத்துடன் மீண்டும் ஆரம்பமான கன்னட பிக்பாஸ் 12 | விஜய்க்கு பவன் கல்யாண் ஆலோசனை சொன்னாரா? | ஏஆர் முருகதாஸை வறுத்தெடுத்த சல்மான் கான் |
சின்னத்திரையில் அபியும் நானும், அமுதாவும் அண்ண லெட்சுமியும் ஆகிய தொடர்களில் நடித்து பிரபலமானவர் அக்ஷரா. மிஸ் சென்னை 2023 டைட்டில் பட்டத்தை வென்ற இவருக்கு சின்னத்திரையின் புகழ் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொடுத்துள்ளது. இடையில் சிறிது காலம் சீரியல் எதிலும் கமிட்டாகமல் இருந்த அக்ஷராவுக்கு தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா தொடரில் முக்கிய ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த செய்தியை நடிகை அக்ஷராவே தனது இன்ஸ்டாகிராமில் உறுதி செய்துள்ளார். இதனையடுத்து அண்ணா தொடரில் அவரது கதாபாத்திரம் என்ன என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.