Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கேரள மாநில திரைப்பட விருதுகள்: சிறந்த நடிகராக பிருத்விராஜ் தேர்வு

16 ஆக, 2024 - 01:46 IST
எழுத்தின் அளவு:
Kerala-State-Film-Awards:-Prithviraj-named-Best-Actor


கேரள அரசால் சினிமாத் துறையினருக்கு வழங்கப்படும் மாநில விருதுகள் இன்று (ஆகஸ்ட் 16) அறிவிக்கப்பட்டன. 54வது கேரள மாநில திரைப்பட விருதுக்கு 160 திரைப்படங்கள் பல்வேறு பிரிவுக்குக் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதன்படி, ஆடுஜீவிதம் படத்திற்கு அதிகமான விருதுகள் கிடைத்துள்ளன.

விருதுகள்

சிறந்த திரைப்படம் - காதல் தி கோர்

சிறந்த நடிகர் - பிருத்விராஜ் (ஆடுஜீவிதம்)

சிறந்த நடிகை - ஊர்வசி (உள்ளொழுக்கு) , பீனா ஆர் சந்திரன் (தடாவு)

சிறந்த இயக்குனர் - பிளஸ்சி (ஆடுஜீவிதம்)

சிறந்த மேக்அப் நிபுணர் - ரஞ்சித் அம்பத் (ஆடுஜீவிதம்)

சிறந்த பின்னணி இசை - மேத்யூஸ் புல்லிகல் (காதல் தி கோர்)

சிறந்த இசையமைப்பாளர் - ஜஸ்டின் வர்கிஸ் (சாவர்)

சிறந்த திரைக்கதை (தழுவல்) - பிளஸ்சி (ஆடுஜீவிதம்)

சிறந்த திரைக்கதை எழுத்தாளர் - ரோகித் எம்ஜி கிருஷ்ணன் (இரட்டா)

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சமந்தாவின் டிஷர்ட் வாசகங்கள் யாருக்காக?சமந்தாவின் டிஷர்ட் வாசகங்கள் ... தேசிய சினிமா விருது: சிறந்த தமிழ் படம் ‛பொன்னியின் செல்வன்-1', சிறந்த நடிகை நித்யாமேனன் தேசிய சினிமா விருது: சிறந்த தமிழ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)