Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுஷ் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட ராயன் படத்தின் மேக்கிங் வீடியோ!

28 ஜூலை, 2024 - 11:51 IST
எழுத்தின் அளவு:
Making-video-of-Raayan-released-on-Dhanushs-birthday!


பா.பாண்டி படத்தை அடுத்து ஏழு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ராயன் படத்தை இயக்கி நடித்திருக்கிறார் தனுஷ். கடந்த 26ம் தேதி திரைக்கு வந்த இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. ஆக்சன் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை அடுத்து ‛நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற காதல் படத்தையும் இயக்கி வருகிறார் தனுஷ்.

இந்த நிலையில் இன்று தனுஷின் பிறந்த நாளையொட்டி ராயன் படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், ராயன் படத்தில் நடித்த நடிகர் நடிகைகளுக்கு அவர் நடிப்பு சொல்லிக் கொடுக்கும் காட்சிகள் மற்றும் நடனம், சண்டை பயற்சி கொடுக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. தனுஷின் பிறந்தநாள் ஸ்பெஷல் என்ற பெயரில் இந்த வீடியோ வெளியிடப்பட்டு ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜீ தமிழ் சேனலுக்கு சீரியல் இயக்கும் நடிகர் அர்ஜுன்!ஜீ தமிழ் சேனலுக்கு சீரியல் இயக்கும் ... பொங்கல் ரேஸில் அஜித், சிவகார்த்திகேயன் படங்களுடன் இணையப் போகும் தக்லைப்! பொங்கல் ரேஸில் அஜித், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)