தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த திரைப்படங்கள் தொடர் தோல்வியைத் சந்தித்து வந்தன. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த 'மகாராஜா' படம் மீண்டும் அவரை வெற்றி பாதைக்கு திருப்பி உள்ளது. அதோடு இந்த படம் அவருக்கு முதல் ரூ.100 கோடி வசூல் என்ற அங்கீகாரத்தையும் தந்துள்ளது. தற்போது விடுதலை 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் அட்லியின் ஏ பார் ஆப்பிள் நிறுவனம் மூலம் தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இதனை நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.