100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி |
தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தற்போது 'தேவாரா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது ஜூனியர் என்டிஆரின் 31வது படமாக உருவாகிறது . இதற்கு தற்காலிகமாக 'என்டிஆர் - நீல்' எனும் தலைப்பில் அழைக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ்,என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஜரோப்பிய நாடுகளில் நடைபெறும் என்கிறார்கள். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்குகிறது. மேலும், இதில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாபி yியோல் ஆகியோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.