இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
சித்தா பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62வது படமாக 'வீர தீர சூரன்' 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷரா விஜயன், சித்திக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சிபு தமின்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கின்றார்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் துவங்கி ஒருகட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. தொடர்ந்து திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. இதுவரை 30 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது என்கிறார்கள். இத்திரைப்படம் ஆக்ஷன் மட்டும் அல்லாமல் நிறைய எமொஷனல் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது.