Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லக்கி பாஸ்கர் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

30 மே, 2024 - 10:43 IST
எழுத்தின் அளவு:
The-team-announced-the-release-date-of-Lucky-Baskar


வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் 'லக்கி பாஸ்கர்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கின்றார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கின்றனர்.

பைனான்ஸ் மாபியா கதை களத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்று இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இத்திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 27ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அதர்வா ஜோடியாகும் மமிதா பைஜூஅதர்வா ஜோடியாகும் மமிதா பைஜூ தள்ளிப்போகும் ராயன்: என்ன காரணம்? தள்ளிப்போகும் ராயன்: என்ன காரணம்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)