துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
நடிகர் அதர்வா தற்போது நெல்சன் வெங்கடசன் இயக்கத்தில் 'டி.என்.ஏ' என்கிற படத்தில் நடித்து வருகின்றார். இதையடுத்து லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் கதாநாயகனாக புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.
இதனை புதுமுக இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குகின்றனர். இதில் கதாநாயகியாக பிரேமலு படத்தின் மூலம் பிரபலமான மமிதா பைஜூ நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் நிஷாரிக்கா நடிக்கின்றார். இதன் கதைகளம் அமெரிக்காவைச் சுற்றி நடைபெறுவது போல் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.