Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தள்ளிப்போகும் ராயன்: என்ன காரணம்?

30 மே, 2024 - 10:51 IST
எழுத்தின் அளவு:
Raayan-Release-date-postponed


தனுஷ் தனது 50வது படமாக 'ராயன்' என்கிற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே இத்திரைப்படம் ஜூன் 13ம் தேதி திரைக்கு வரும் என அறிவித்த நிலையில், கடந்த சில நாட்களாக இப்படம் தள்ளிப்போவதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இப்போது நமக்கு கிடைத்த தகவலின்படி, ராயன் படம் ஜூன் மாதத்தில் இருந்து ஜூலை 26ம் தேதிக்கு தள்ளிப் போவதாக தெரிவிக்கின்றனர். இதற்கு காரணமாக லோக்சபா தேர்தல் ரிசல்ட் பரபரப்பால் ராயன் படத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது எனத் தயாரிப்பு நிறுவனம் தள்ளி வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
லக்கி பாஸ்கர் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!லக்கி பாஸ்கர் படத்தின் ரிலீஸ் ... பிளாஷ் பேக்: ஜென்சியை அழைத்து வந்தவரும்.. திருப்பி அனுப்பியவரும்.. பிளாஷ் பேக்: ஜென்சியை அழைத்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)