குடும்பத்தாருடன் ஹைதராபாத் திரும்பிய பவன் கல்யாண் | விஷ்வம்பரா - 70 வயதிலும் நடனத்தில் அசத்தும் சிரஞ்சீவி | ‛‛என்னிடம் நானே மன்னிப்பு கேட்க வேண்டும்'': தவறில் இருந்து பாடம் கற்ற சமந்தா | ‛யார், ஜமீன் கோட்டை' நடிகர் ஜி.சேகரன் காலமானார் | சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் | ‛குட் பேட் அக்லி' தந்த உத்வேகம்: நெகிழ்ச்சியில் பிரியா பிரகாஷ் வாரியர் | பூங்காவில் உருவான 'பூங்கா' | பிளாஷ்பேக் : 600 மேடை நாடகங்கள், 400 திரைப்படங்கள் : சத்தமில்லாமல் சாதித்த டைப்பிஸ்ட் கோபு | ஸ்ரீக்கு என்ன ஆச்சு? படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் | தனுஷ் குரலில் லீக் ஆன குபேரா பட பாடல்! |
தற்போது 'கோட்' படத்தில் நடித்து வரும் விஜய் தனது 69வது படத்தோடு நடிப்புக்கு முழுக்கு போட்டு அரசியலில் முழு கவனம் செலுத்த இருக்கிறார். இந்நிலையில் அவரது கடைசி படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. என்றாலும் எச்.வினோத் இயக்க, அனிருத் இசையமைப்பதாக கூறப்படுகிறது.
அதோடு இந்த படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்கிறார்களாம். இதற்கு முன்பு விஜய்யுடன் கத்தி, தெறி, மெர்சல் போன்ற படங்களில் நடித்த சமந்தாவும், பைரவா, சர்க்கார் போன்ற படங்களில் நடித்த கீர்த்தி சுரேசும் மீண்டும் அவருடன் இணைந்து நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.