பிளாஷ்பேக் : அன்று எம்.ஜி.ஆரை விட அழகான ஹீரோ | லைகாவிற்கு ரூ.21.29 கோடியை வட்டியுடன் செலுத்த விஷாலுக்கு ஐகோர்ட் உத்தரவு | வில்லன் ஆன ஒளிப்பதிவாளர் | ஆண்ட்ரியா பட வழக்கு: தணிக்கை குழுவிற்கு நீதிமன்றம் புதிய உத்தரவு | நிர்வாகிகள் பதவி காலம் நீட்டிப்பு ஏன்? கோர்ட்டில் விஷால் விளக்கம் | ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் |
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், திரிஷா, அர்ஜுன், ஆரவ், பிரியா பவானி சங்கர், ரெஜினா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்த படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 19ம் தேதி மீண்டும் தொடங்குகிறது. கடந்த வாரத்தில் விடாமுயற்சி படப்பிடிப்பின்போது அஜித், ஆரவ் இருவரும் விபத்தில் சிக்கிய வீடியோ ஒன்று வெளியானது. இந்த நிலையில் ஆரவ்விற்கு நடிகர் அஜித்குமார் 30 லட்சம் மதிப்பில் ஒரு பைக் பரிசளித்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அந்த பைக்குடன் ஆரவ் நின்று கொண்டிருக்கும் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.