Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அறம் பட இயக்குனரின் அடுத்த படம் கருப்பர் நகரம்!

09 நவ, 2023 - 11:13 IST
எழுத்தின் அளவு:
Aram-director's-next-film-Karuppar-Nagaram


கடந்த 2017ம் ஆண்டு நயன்தாரா, கதையின் நாயகியாக நடித்து வெளியான படம் அறம். இந்த படத்தை இயக்கியவர் கோபி நயினார். இவர் அறம் படத்திற்கு முன்பே கருப்பர் நகரம் என்ற ஒரு படத்தை இயக்கப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால் பின்னர் அந்த படத்தை கிடப்பில் போட்டுவிட்டு அறம் படத்தை தொடங்கினார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் கிடப்பில் போட்டிருந்த அந்த கருப்பர் நகரம் படத்தை இயக்கப்போகிறார் கோபி நயினார். ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் இந்த கருப்பர் நகரம் படத்தின் போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இந்தியன்-2வை தொடர்ந்து இந்தியன்-3 படத்திலும் நடித்து வரும் கமல்ஹாசன்இந்தியன்-2வை தொடர்ந்து இந்தியன்-3 ... பொங்கல் ரேஸில் இணைந்த தனுஷின் கேப்டன் மில்லர்! பொங்கல் ரேஸில் இணைந்த தனுஷின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)