Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியை அடுத்தடுத்து சந்தித்த அரசியல் புள்ளிகள்!

03 ஜூலை, 2023 - 03:21 IST
எழுத்தின் அளவு:
Political-persons-met-with-Rajini-successively!

தற்போது ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துவிட்டு தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக புதுச்சேரிக்கு ரஜினி சென்றபோது, புதுச்சேரி மாநில சட்டமன்ற சபாநாயகர் செல்வம் மற்றும் புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரா பிரியங்கா ஆகியோர் ரஜினியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள்.

இந்த நிலையில் தற்போது திருவண்ணாமலையில் லால் சலாம் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ரஜினியும் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்நிலையில் திமுக அமைச்சர் எ.வ.வேலு ரஜினியை மரியாதை நிமித்தமாக சந்தித்திருக்கிறார். அது குறித்த புகைப்படம் வெளியாகியிருக்கிறது. அதோடு நேற்று திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று ரஜினி சாமி தரிசனம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அனுஷ்காவின் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி'  ஆகஸ்ட் 4ல்  ரிலீஸ்!அனுஷ்காவின் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் ... ஜெயிலர் படத்தின் முதல் பாடல் 'காவாலா': ஜூலை 6ல் வெளியீடு ஜெயிலர் படத்தின் முதல் பாடல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)