Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜெயிலர் படத்தின் முதல் பாடல் 'காவாலா': ஜூலை 6ல் வெளியீடு

03 ஜூலை, 2023 - 07:07 IST
எழுத்தின் அளவு:
Jailer-First-Song-Kaavaalaa:-Released-on-6th-July

நெல்சன் இயக்கத்தில் ரஜினி, சிவராஜ் குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். அனிருத் இசை அமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வருவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலின் புரோமோ வீடியோ இன்று மாலை 7 மணிக்கு வெளியானது. 'காவாலா' எனத் துவங்கும் ஜெயிலர் படத்தின் முதல் பாடல் வரும் ஜூலை 6ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினியை அடுத்தடுத்து சந்தித்த அரசியல் புள்ளிகள்!ரஜினியை அடுத்தடுத்து சந்தித்த ... நடிகர் சங்கத்துடன் மோதல் இல்லை : தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை நடிகர் சங்கத்துடன் மோதல் இல்லை : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)