அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா |

பிரின்ஸ் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் மாவீரன். அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கி உள்ளார். பரத் ஷங்கர் இசையமைக்கும் இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தமிழை போல் தெலுங்கிலும் மாவீரன் என்ற பெயரிலும் வருகின்ற ஜூலை 11 அன்று இப்படம் வெளியாகிறது. இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றனர். படக்குழுவினர் டப்பிங் பேசி வருகி்றனர். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் இந்த படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். டப்பிங் பணிகள் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளதை படக்குழுவினர்கள் வீடியோ உடன் அறிவித்துள்ளனர்.




