பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ | பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை | இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு | எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர் |
நேரம், பிரமேம் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான கோல்ட் திரைப்படம் வெற்றி பெறவில்லை. கடந்த மாதத்தில் அல்போன்ஸ் புத்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்து நான் ஒரு தமிழ் படம் இயக்குகிறேன். இந்த படத்தை தயாரிப்பாளர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார் என அறிவித்தார். தற்போது இந்த படத்திற்கான பணிகள் துவங்கி உள்ளனர். நடிகர்கள் தேர்வு நடக்கிறது. சில தினங்களுக்கு முன் இந்த படத்திற்காக நடிகர்கள் தேர்வு செய்யும் பணியும் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். விரைவில் அறிவிப்பு வரும் என்றும், இது 96 படம் போன்ற அழகான காதல் திரைப்படம் என்றும் சொல்கிறார்கள்.