காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சர்வம் தாள மையம் ஆகிய படங்களையும், பல விளம்பர படங்களை இயக்கியவர் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரான ராஜீவ் மேனன். தற்போது இவருடைய மகள் சரஸ்வதி மேனன், சினிமாவில் கதாநாயகியாக களமிறங்குகிறார். வசந்த் ரவி நடிக்க உள்ள அஸ்வின்ஷ் எனும் புதிய படத்தில் இவர் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை தருண் தேஜா இயக்குகிறார்.
இருளில் இருந்து மனித உலகிற்கு தீமையை கட்டவிழ்த்துவிடும் 1500 ஆண்டு பழமையான சாபத்திற்கு அறியாமலேயே பலியாகும் யுடியூபர்கள் குழுவைச் சுற்றி வரும் இந்தத் திரைப்படம் ஒரு சைக்காலஜிக்கல், ஹாரர் வகையைச் சேர்ந்தது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர். விஜய் சித்தார்த் இசையமைக்கிறார்.