சிவராஜ்குமாருக்கு நான் சித்தப்பா மாதிரி! கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ | உஸ்தாத் பகத்சிங்' படப்பிடிப்பில் பவன் கல்யாண் | தெலுங்கு இயக்குனர்களுடன் மூன்றாவது முறை கூட்டணியில் சூர்யா | 150 நாள் படப்பிடிப்பு நடந்த 'இரண்டு வானம்' | 'பரியேறும் பெருமாள்' முதல் சாய்ஸ் அதர்வா | பிளாஸ்டிக் சர்ஜரி ஆபரேஷன் செய்தாரா அதுல்யா | பெண் வேடத்தில் நடித்த விஜய் டிவி புகழ் | ஸ்டார் ஓட்டலில் அனுமதி மறுத்த ஊழியர்கள்; ஏ.ஆர் முருகதாஸுக்கு ஏற்பட்ட சோதனை | 'பெங்கால் பைல்ஸ்' என டைட்டில் மாற்றப்பட்ட 'டெல்லி பைல்ஸ்' | வில்லன் நடிகரின் துக்கத்தை பப்ளிசிட்டிக்கு பயன்படுத்துகிறதா படக்குழு? |
இந்த ஆண்டு தீபாவளிக்கு கார்த்தி நடித்துள்ள சர்தார், சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளன. இந்த படங்களில் சர்தார் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களும், பிரின்ஸ் படத்திற்கு கலவையான விமர்சனங்களும் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு மதுரையில் உள்ள சென்ட்ரல் தியேட்டரில் எம்ஜிஆர் நடித்த ரிக்ஷாக்காரன் படத்தை மீண்டும் வெளியிட்டுள்ளார்கள். புதிய படங்களுக்கென்று ஒரு கூட்டம் தியேட்டருக்கு சென்றாலும் எம்ஜிஆர், சிவாஜி போன்ற நடிகர்களின் படங்களை பார்ப்பதற்கும் ஒரு ரசிகர் கூட்டம் உள்ளதால் இந்த படம் நேற்று வெளியிடப்பட்டு அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதோடு எம்ஜிஆரின் ரசிகர்கள் பேனர்கள் கட்டி இந்த படத்திற்கு வரவேற்பு கொடுத்துள்ளார்கள்.