Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

02 அக், 2022 - 11:57 IST
எழுத்தின் அளவு:
Sivakarthikeyan's-Prince-gearing-up-for-a-Grand-Diwali-Release

அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள படம் பிரின்ஸ். அவருடன் மரியா, சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்திருக்கிறார். சிவகார்த்திகேயன் டூரிஸ்ட் கைய்டாக நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. அதோடு சமீபத்தில் இப்படத்தின் பிம்பிலிகா பிலாபி என்ற பாடல் வெளியானது. இந்நிலையில் தற்போது பிரின்ஸ் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில், மாஸ்டர் விஜய் போன்ற கெட்டப்பில் சிவகார்த்திகேயன் தோன்றுகிறார். அதோடு இந்த போஸ்டரில் தீபாவளிக்கு பிரின்ஸ் படம் திரைக்கு வர இருப்பதாகவும் அறிவித்துள்ளார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஷாலின் லத்தி - அக்டோபர் 5ம் தேதி பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடுவிஷாலின் லத்தி - அக்டோபர் 5ம் தேதி ... திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினி! திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)