ஒரு வருடத்திற்கு முன்பே விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்: கிறிஸ்டோபர் நோலன் புதிய சாதனை | பிளாஷ்பேக்: பாலிவுட்டில் வில்லனாக அறிமுகமான தியாகராஜன் | பிளாஷ்பேக் : நாட்டியத்தால் சினிமாவை இழந்த பி.கே.சரஸ்வதி | தலைவன் தலைவி Vs மாரீசன் - அடுத்த வாரப் போட்டி…! | இந்தியாவில் வசூலை அள்ளும் 'எப் 1, ஜூராசிக் வேர்ல்டு, சூப்பர் மேன்' | அனல் காற்று, தூசு, கொப்பளங்கள்... : 'மோனிகா' அனுபவம் பகிர்ந்த பூஜா | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! |
நடிகர் ஜெயம் ரவி தற்போது அஹ்மத் இயக்கத்தில் ஜன கன மண மற்றும் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் அகிலன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து மீண்டும் அஹமத் இயக்கத்தில் புதிய படமும், இயக்குனர் ராஜேஷ் படத்திலும் நடிக்க இருக்கிறார் என சமீபத்தில் தகவல் வெளியானது. இவற்றில் ராஜேஷ் இயக்கும் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது .
இந்நிலையில் மீண்டும் ஒருமுறை ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் ஆண்டனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறாராம். இது குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .