பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
கார்த்தி நடிப்பில் விருமன் படத்தை இயக்கி முடித்துள்ளார் முத்தையா. இந்நிலையில் அடுத்தப்படியாக விஷால் நடிக்கும் 34வது படத்தை அவர் இயக்கப் போகிறார். இந்த படத்தை ஜீ ஸ்டுடியோ மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் இணைந்து தயாரிக்கின்றனர். ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு விஷால் நடித்த மருது என்ற படத்தை இயக்கினார் முத்தையா. அதையடுத்து 6 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் விஷாலும், முத்தையாவும் இணையப் போகிறார்கள். மேலும், வீர வாகை சூடும் படத்தை அடுத்து துப்பறிவாளன்- 2, லத்தி, மார்க் ஆண்டனி போன்ற படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகிறார் விஷால்.