மூன்றாவது முறையாக சமந்தா படத்தை இயக்கும் நந்தினி ரெட்டி | சங்கங்கள் மூலம் சுமூகமாக முடிவுக்கு வந்த நடிகை - இயக்குனர் பிரச்னை | இது ஆரம்பம் தான்... இன்னும் 13 நாடுகளில் சிம்பொனி அரங்கேறும் : சென்னை திரும்பிய இளையராஜா பேட்டி! | காதல் தோல்வி குறித்து மனம் திறந்த ஷிவாங்கி | சினிமாவில் நடிக்க விருப்பமில்லை: மணிமேகலை பளீச் | பிளாஷ்பேக்: புதுமுக நாயகனின் படைப்பில் புரட்சி செய்த “புதிய பாதை” | மூக்குத்தி அம்மன் 2வை இயக்காதது ஏன் ? ; ஆர்ஜே பாலாஜி | அண்ணன் இயக்கிய படத்தின் 2ம் பாகத்தை இயக்க தயாராகும் தம்பி | 2025ல் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை யார் ? | மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை விற்பனை செய்த பிரியங்கா சோப்ரா! |
தனுஷ், ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த 3 என்ற படத்தை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினி, அதன் பிறகு கவுதம் கார்த்திக் நாயகனாக நடித்த வை ராஜா வை படத்தையும் இயக்கினார். இந்த நிலையில் தனுஷை பிரிவதாக அறிவித்த பிறகு முசாபிர் என்ற மியூசிக் வீடியோவை இயக்க உள்ள ஐஸ்வர்யா, அடுத்தபடியாக படங்கள் இயக்குவதற்காக தயாராகி வருகிறார். அந்த வகையில், அவர் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கப் போவதாக கோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. சிம்புவும், தனுஷும் போட்டி நடிகர்களாக கருதப்பட்டவர்கள். இப்படியான நிலையில் தனுஷை பிரிவதாக அறிவித்த பிறகு சிம்புவை வைத்து தனது முதல் படத்தை ஐஸ்வர்யா இயக்கப்போவதாக வெளியாகியுள்ள செய்தி கோலிவுட்டில் பரபரப்பை உருவாக்கி இருக்கிறது.