ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி | 10 வருடங்களுக்கு பிறகு தாயின் மனக்குறையை தீர்த்து வைத்த மாளவிகா மோகனன் | அதிக சம்பளம் பெறும் அறிமுக நடிகராக லோகேஷ் கனகராஜ் | என் மகன்களுக்கு அந்த தைரியம் இல்லை : சிவா ரீமேக் குறித்து நாகார்ஜுனா ஓபன் டாக் | கமல் பாடலுடன் துவங்கிய கீரவாணி : ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி | அனந்தா திரை படைப்பல்ல... இறை படைப்பு : பா.விஜய் நெகிழ்ச்சி | பாலிவுட் தயாரிப்பாளர்களுடன் இணைந்த கார்த்திக் சுப்பராஜ் | என் குறைகளை திருத்திக் கொள்கிறேன் : டிடிஎப் வாசன் | கடந்த வாரம் ரிலீசான படங்களின் வரவேற்பு எப்படி? | எனக்கும் கடன் இருக்கு : விஜய்சேதுபதி தகவல் |

9 வருடங்களுக்கு பிறகு அமீர் இயக்கும் படம் "இறைவன் மிகப்பெரியவன்". இந்த படத்திற்கு வெற்றிமாறன் - தங்கம் இருவரும் கதை எழுதுகின்றனர். இதில் சூரி மற்றும் ஆர்யா தம்பி சத்யா நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு தற்பொழுது சென்னையில் நடைபெற்று வருகிறது. ஜே எஸ் எம் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் நாயகி பற்றிய அறிவிப்பு வெளியாகத நிலையில் இப்போது சத்யாவிற்கு ஜோடியாக நடிகை சஞ்சிதா செட்டி நடித்து வருகிறார்.