ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா | ரூ.83 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் |
சமீபத்தில் கன்னட சினிமாவில் கடவுள் மகா விஷ்ணுவின் 10 அவதாரங்களை விளக்கும் வகையில், மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸ் மூலம் 7 அனிமேஷன் படங்கள் உருவாக்கி வருகிறார்கள். இதில் முதல் படமாக கடந்த மாதத்தில் வெளியான படம் 'மகாவதார் நரசிம்மா'. முழுக்க முழுக்க அனிமேஷன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை அஸ்வின் குமார் என்பவர் இயக்கியுள்ளார். இப்படம் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் என பான் இந்தியா படமாக வெளியானது. ஆரம்பம் முதலே வசூலை குவித்து வந்த இப்படம் தற்போது உலகளவில் ரூ. 300 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதிகம் வசூல் செய்த இந்திய அனிமேஷன் படங்களில் இது தான் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது.