கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! |

இயக்குனர் விக்ரம் குமார் 'தூதா' என்கிற தெலுங்கு வெப் சீரிஸ் ஒன்றை இயக்கியுள்ளார். நாக சைதன்யா, பிரியா பவானி சங்கர், பார்வதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூப்பர் நேச்சூரல் சஸ்பென்ஸ் த்ரில்லர் என்கிற ஜானரில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த வெப் சீரிஸ் ஓடிடி தளத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வருகின்ற டிசம்பர் 1ந் தேதி அன்று வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.